×

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து வங்கிகளும் மூடல்'

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து வங்கிகளும் மூடப்படும் என வருவாய் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : banks ,district ,Ampur ,Tirupattur ,Ambur Thirupattur , All banks,until further, issued , Ampur, Thirupattur district.
× RELATED பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க...