×

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டிஸ்சார்ஜ்

பிரிட்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினாலும் அரசு பணிகளை தற்போது தொடர முடியாது என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Boris Johnson ,British ,Intensive Care Unit ,Corona , Corona, UK Prime Minister, Boris Johnson, discharged
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய்...