×

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதற்கான செலவை அரசே ஏற்கும்..: சுகாதாரத்துறை செயலர் பேட்டி

சென்னை: தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதற்கான செலவை அரசே ஏற்கும் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Corona ,government ,laboratories ,Secretary of Health ,Corona Tests in Private Laboratories ,Health Secretary , Corona, tests, private ,laboratories,Health Secretary
× RELATED பிரேசில் அதிபரை தொடர்ந்து பொலிவியா...