×

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என பாமக இளைஞர் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். பாதிப்பை உணர்ந்து முகக்கவசத்தை கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என கூறினார். சிலரின் அலட்சியத்தால் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட அனுமதிக்க கூடாது என தெரிவித்தார்.


Tags : corona spread ,Anumani Ramadas , Mandatory wearing,mask,prevent corona spread, Anumani Ramadas
× RELATED ஜேஎன்.1 வகை கொரோனா பரவலா? பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்