×

மதுரையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவு

மதுரை: மதுரையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டார். தொடர்ந்து 2-வது வாரமாக இறை்சசிக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் இறைச்சி மார்க்கெட் வெறிச்சோடியது.


Tags : Vinay ,Madurai District ,Madurai , District Collector,Vinay orders, sale , meat , Madurai
× RELATED மதுரையில் கொரோனா சமூக பரவல் இல்லை: ஆட்சியர் வினய் பேட்டி