×

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இத்தாலியை மிஞ்சியது அமெரிக்கா

வாஷிங்டன் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா இத்தாலியை மிஞ்சியது. கொரோனா பாதித்து அமெரிக்காவில் 18,883 பேரும், இத்தாலியில் 18,849 பேரும், ஸ்பெயினில் 16,353 பேரும் உயிரிழந்துள்ளனர்.


Tags : Italy ,United States , Corona, Italy, USA
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்