×

மத்தியப் பிரதேசத்தின் ஐபல்பூர் சிறையில் உள்ள கைதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

போபால்: மத்தியப் பிரதேசத்தின் ஐபல்பூர் சிறையில் உள்ள கைதிக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மத்தியப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 451-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,inmate ,Madhya Pradesh ,Aibalpur Jail Madhya Pradesh ,Prisoner , Madhya Pradesh, Ibalpur Jail, Prisoner, Corona
× RELATED வந்தே பாரத் லாபம் எவ்வளவு தெரியுமா?.. ஆர்டிஐ மனுதாரர் அதிருப்தி