×

சென்னை மாநகராட்சியில் 2,488 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,746 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 2,488 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,746 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 755 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் எனவும் கூறினார்.


Tags : Madras Corporation ,coronation inspections ,coroners ,Corporation Commissioner ,inspection , Madras Corporation, Corona Impact, Corporation Commissioner
× RELATED சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்...