×

கொரோனா தடுப்பு பணிகளில் 24 மணி நேரமும் தோளோடு தோள் நிற்பேன்: மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி உறுதி

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளில் 24 மணி நேரமும் தோளோடு தோள் நிற்பேன் என்று மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். மேலும் அரசியல் மாற்று கருத்துக்களை மறந்து அனைவரும் இணைந்து செயல்பட முதல்வர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Modi ,state chief ministers ,Corona ,State Chiefs , Corona, 24 hours, State Chiefs, Prime Minister Modi, confirmed
× RELATED கொரோனா தடுப்பு பணி குறித்து 21 மாநில...