×

கொரோனா தடுப்புக்கு ரேபிட் டெஸ்ட் கிட் என்னும் துரித சோதனை கருவிகள் தமிழகம் வருவதில் தாமதம்

சென்னை: கொரோனா தடுப்புக்கு ரேபிட் டெஸ்ட் கிட் என்னும் துரித சோதனை கருவிகள் தமிழகம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சோதனை கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பாமல் அமெரிக்காவுக்கு சீனா அனுப்பிவிட்டது. 10 லட்சம் துரித சோதனை கருவிகள் வாங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து 4 லட்சம் துரித சோதனை கருவிகள் வாங்குவதாக தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் 50,000 கருவிகள் உடனே வருவதாக ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

Tags : Tamil Nadu ,Corona , Corona, Rapid Test Kit, Tamil Nadu, Delay
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...