×

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீர் : காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட கிர்னி எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.


Tags : Pakistan ,Poonch ,district ,Kashmir Pakistan ,Kashmir , Pakistan infiltrates,Poonch district , Kashmir
× RELATED பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு