×

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை தொடங்கியது

டெல்லி: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை தொடங்கியது. ஆலோசனையில் எடப்பாடி பழகிசாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர் பங்கேற்றனர்.


Tags : Narendra Modi ,consultations ,state chief ministers ,state ministers , Prime Minister Narendra Modi,consultations, state chief ministers, Coronation Prevention
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...