×

டெல்லி சென்று வந்த தகவலை மறைத்த மேட்டூர் அனல்மின் நிலைய செயற்பொறியாளர் மீது போலீசில் புகார்

சேலம்: டெல்லி சென்று வந்த தகவலை மறைத்த மேட்டூர் அனல்மின் நிலைய செயற்பொறியாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஏஓ புகாரின் பேரில் உதவி செயற்பொறியாளர் கமாலூதீன் மீது மேட்டூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். டெல்லி சென்றதை மறைத்து கமாலூதீன் அனல்மின் நிலையத்தில் 2 நாட்கள் பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Tags : station operator ,Delhi ,Mettur Anal , A complaint,station operator ,Mettur Anal, Delhi
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...