×

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இத்தாலியை நெருங்கியது அமெரிக்கா

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா இத்தாலியை நெருங்கியது. இத்தாலியில் 18,849 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 18,747 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2035 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 18,747 - ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,02,876 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : United States ,Italy ,Corona ,World , World, Corona, Italy, USA
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!