×

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக 15 பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 2 இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : district ,persons ,locations ,Perambalur , Fifteen persons , arrested , allegedly selling liquor, 2 locations ,Perambalur district
× RELATED ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் 62 பேர் தேர்ச்சி