×

சென்னையின் நுழைவாயிலான பூந்தமல்லியில் கொரோனாவை தடுக்க சாலையில் கிருமி நாசினி நுழைவாயில் திறப்பு

சென்னை: சென்னையின் நுழைவாயிலான பூந்தமல்லியில் கொரோனாவை தடுக்க சாலையில் கிருமி நாசினி நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. சாலையில் இரு புறங்களிலும் தானியங்கி நுழைவாயில் அமைக்கப்பட்டு வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூரில் இருந்து வாகனங்கள் மீது தானியங்கி மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.


Tags : road ,Chennai ,Poonthamalli ,Poonamvalli Gateway , Poonamvalli,Gateway ,Chennai
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...