×

சொல்லிட்டாங்க...

உயிர் கொல்லி தொற்று நோயான கோவிட் 19 இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பது பொதுமக்களுக்கு அச்சத்தையும், பதற்றத்தை யும் ஏற்படுத்தியுள்ளது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

ஒருபுறம் கொரோனா ஒழிப்பு, மறுபுறம் பொருளாதார மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு கொரோனாவால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும் போக்கலாம். - பாமக நிறுவனர் ராமதாஸ்

அரசியலை தாண்டியும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு கொரோனாவை விரட்ட வேண்டிய நேரமிது. - பாஜ எம்பி கவுதம் கம்பீர்

ஊரடங்கை நீட்டிக்க மத்தியஅரசு முன்வருமானால், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உட்படாமல் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

Tags : Communist State of India , Mutharasan, Secretary to the Communist State of India
× RELATED சொல்லிட்டாங்க...