×

கோவையில் இன்று புதிதாக 26 பேருக்கு கொரோனா உறுதி: மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் வெளியீடு

கோவை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் விவரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அதிகளவாக கோவையில் 26 பேருக்கும், செங்கல்பட்டில் 12 பேருக்கும், ராணிப்பேட்டை, சென்னையில் தலா 9 பேருக்கும், திண்டுக்கல்லில் 8 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Corona ,newcomers ,District ,Goa , covai, corona, affect
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...