×

திருச்சியில் 4 சக்கர வாகனங்களில் செல்ல பொதுமக்களுக்கு தடை: ஆட்சியர் உத்தரவு

திருச்சி: திருச்சியில் 4 சக்கர வாகனங்களில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். மருத்துவ அவசர நிலை, அலுவலக நிமித்தம் தவிர மற்றவர்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : wheelers ,Trichy ,Collector , Trichy, 4 wheelers, ban, collector
× RELATED மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு...