×

கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெண்டிலேட்டர்களை ரூ.10 ஆயிரம் செலவில் தயாரிக்கின்றனர்: எஸ்.ஆர்.எம்.யு. விளக்கம்

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெண்டிலேட்டர்களை ரூ.10 ஆயிரம் செலவில் ரயில்வே தொழிலாளர்கள் தயாரித்து வருவதாக எஸ்.ஆர்.எம்.யு.  நிர்வாகி கண்ணையா விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே 10,000 லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டு அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.


Tags : railway workers ,SRMU ,Corona , Corona, ventilators, railway workers, SRMU
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...