மராட்டியத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மராட்டியத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1380-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>