இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அனுப்பிய நண்பர் மோடிக்கு நன்றி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ட்வீட்

இஸ்ரேல்: இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அனுப்பிய எனது அன்பு நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். எனவே இந்த தொற்று நோயை நாம் கூட்டாக எதிர்த்துப் போராட வேண்டும் எனவும், நம் நண்பர்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என  மோடி பதில் ட்வீட் அனுப்பினார். இஸ்ரேல் மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்கிநேன் என பதிவிட்டார்.

Related Stories:

More
>