×

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 14 பேர் பாதிப்பு

போபால்: மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 14 பேர் பாதித்துள்ளனர். இந்நிலையில் போபாலில் மட்டும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : Bhopal ,Madhya Pradesh , 14 more people , coronavirus, Madhya Pradesh ,Bhopal
× RELATED மபி வனப்பகுதியில் சென்ற போது...