×

தஞ்சை பொட்வாச்சாவடி பகுதியில் கர்ப்பிணியின் வயிற்றில் தீவைத்து எரித்ததாக மாமியார் புஷ்பவல்லி கைது

தஞ்சை: தஞ்சை பொட்வாச்சாவடி பகுதியில் கர்ப்பிணியின் வயிற்றில் தீவைத்து எரித்ததாக மாமியார் புஷ்பவல்லியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. மேலும் வயிற்றில் தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குழந்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Pushpavalli ,arrest ,mother-in-law , Detention, pregnancy, arson, mother-in-laws, arrest
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...