×

தினக்கூலி திரைத்துறை தொழிலாளர்களுக்கு நடிகர் சல்மான் கான் ரூ.6.9 கோடி நிதியுதவி

மும்பை: தினக்கூலி திரைத்துறை தொழிலாளர்களுக்கு நடிகர் சல்மான் கான் முதல்கட்டமாக ரூ.6.9 கோடி நிதியுதவி அளித்துள்ளார். 23,000 தொழிலாளர்களுக்கு வங்கிக்கணக்கில் நடிகர் சல்மான் கான் தலா ரூ.3,000 செலுத்தியுள்ளார்.


Tags : Salman Khan gets Rs ,Salman Khan , Film actor ,Salman Khan,financing ,casual workers
× RELATED நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடந்த...