×

சென்னை குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் கிராமத்துக்கு சீல் வைப்பு

சென்னை: சென்னை குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வெளியூர் நிகழ்ச்சிக்கு என்று வந்த நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவால் பாதித்தவர் மனைவி மற்றும் மகனுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Sealing ,Chennai ,village ,Nandambakkam ,Kundathoor , Sealing ,Nandambakkam, village ,Kundathoor, Chennai
× RELATED 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299...