×

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : prisoners ,jail ,Puducherry ,Corona , Puducherry, Kalatu Prison, Prisoners, Corona, negative
× RELATED நெல்லை பாளையங்கோட்டை சிறையில் மோதல்: 3 கைதிகள் மீது வழக்கு