×

சேலம் அம்மா உணவகங்களில் மதிய உணவுடன் இலவச முட்டை வழங்கப்படும்: ஆணையர் சதீஸ்

சேலம்: சேலம் அம்மா உணவகங்களில் மதிய உணவுடன் இலவச முட்டை வழங்கப்படும் என சேலம் ஆணையர் சதீஸ் தெரிவித்தார். சேலத்தில் உள்ள 11 உணவகங்களில் வழங்கப்படும் எனவும் கூறினார். 


Tags : Sathis ,Lunch ,Salem Mother Restaurants , Free Egg, Lunch , Salem Mother Restaurants, Commissioner Sathis
× RELATED பெண்களுக்கான காங்கிரசின் 5 அதிரடி வாக்குறுதி