×

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மருந்து அனுப்பும் மோடிக்கு நன்றி தெரிவித்தார் அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து அனுப்பும் பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும்  கொரோனா தடுப்புக்காக ஹைட்ராக்சிகுளோரோகுயின் அனுப்பும் இந்தியாவையும், இந்திய மக்களையும் மறக்க மாட்டோம் என ட்ரம்ப் ட்வீட்டரில் பதிவிட்டார்.


Tags : Trump ,Modi ,US , President Trump ,thanks Modi, accepting, US request
× RELATED வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க...