×

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காளிபாளையம் சுற்றுவட்டார இடங்களில் ஆலங்கட்டி மழை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், காளிபாளையம் சுற்றுவட்டார இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. மேலும் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.

Tags : Showers ,Dharapuram ,district ,districts ,Kalipalayam ,Tirupur ,Tarapuram , Thirupur district, Tarapuram, rain
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...