×

மேற்கு வங்க மாநிலத்தில் வீடுகளுக்கு மதுபானம் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு

கொல்கத்தா: ஊரடங்கு உத்தரவால் மேற்கு வங்க மாநிலத்தில் வீடுகளுக்கு மதுபானம் விநியோகிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வீடுகளுக்கு தேடிச்சென்று மதுபானம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : households ,West Bengal , Curfew, West Bengal, Liquor, Notice
× RELATED போதைக்காக புதிய போதை வஸ்துக்களை...