×

அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 11-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 11-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர்கள் உடனனான ஆலோசனையின் போது ஊரடங்கு நீட்டிப்பது குறித்து கருத்துகளை கேட்டறிவார். முதல்வர்களுடன் உடனான ஆலோசனைக்குப் பின் ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என பிரதமர் முடிவு எடுப்பார்.


Tags : state chiefs , The Chief Minister of the state, Prime Minister Modi, advised
× RELATED கொரோனா பரவலைத் தடுப்பது,...