×

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சியில் ஆலோசனை

டெல்லி: நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வீட்டில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று உள்ளார். மேலும் அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் பங்கேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Modi ,party leaders , PM Modi, consults ,party ,leaders ,video
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...