×

கொரோனா ஒழிப்பில் சாதி, மதம் என்ற பாகுபாடு எதுவும் இல்லை..: தமிழக பாஜக தலைவர் பேட்டி

சென்னை: கொரோனா ஒழிப்பில் சாதி, மதம் என்ற பாகுபாடு எதுவும் இல்லை என்று சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் முருகன் பேட்டி அளித்துள்ளார். கொரோனாவை ஒழிக்க அனைவரும் இனைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : BJP , Coronal , discrimination, caste ,religion, BJP leader
× RELATED போதிய இருப்பு உள்ளதால்...