பொள்ளாச்சி உழவர் சந்தை மற்றும் காந்தி மார்க்கெட் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் நடைபாதை திறப்பு

கோவை: பொள்ளாச்சி உழவர் சந்தை மற்றும் காந்தி மார்க்கெட் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளிக்கும் நடைபாதையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைத்தார்.

Related Stories:

>