×

நாமக்கல்லில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து இறைச்சிக்கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவு

நாமக்கல்: நாமக்கல்லில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து இறைச்சிக்கடைகளையும் மூட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். மக்கள் தன நபர் இடைவெளியை பின்பற்றாததால் இறைச்சிக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Collector ,meat stalls ,Namakkal , Collector ordered, close,meat stalls, re-ordering , Namakkal
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை...