×

காஞ்சிபுரம் அருகே தாமல் என்ற இடத்தில 20 ஆயிரம் நெல் முட்டைகள் தேக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமல் என்ற இடத்தில 20 ஆயிரம் நெல் முட்டைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தாமல் சுற்றியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை ஒரே இடத்தில் தேக்கி வைத்துள்ளனர். மேலும் அரசு கொள்முதல் செய்யாததால் ரூ.1,200-க்கு மதிப்புள்ள மூட்டை  பாதி விலையாக ரூ.600-க்கு விற்பனை செய்கின்றனர்.

Tags : Kanchipuram ,Thammal ,Thamal , Kanchipuram, Thamal, 20 thousand paddy eggs, stagnation
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...