×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலையில் பவுர்ணமியில் கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை: கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலையில் பவுர்ணமியில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கிரிவலப்பாதையில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Thiruvannamalai Corona ,Thiruvannamalai , Corona, Thiruvannamalai, Girivalam, Prohibition
× RELATED சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த...