×

குஜராத் மாநிலத்தில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் தீ விபத்து

பருச்: குஜராத் மாநிலத்தில் உள்ள பருச் பகுதில் டாக்ரோஸ் கெமிக்கல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பெரிய அளவில் தீ விபத்து நேற்று இரவு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் பெரும் அளவு போராடி தீயை இன்று காலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Gujarat ,chemical company , Fire, private ,chemical ,company ,Gujarat
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...