×

கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை

கோவை: கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. மாச்சம்பாளையம், சுந்தராபுரம், காந்திபுரம், உக்கடம், ஈச்சனாரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : areas ,Thundershowers ,Coimbatore , Thundershowers , Coimbatore, surrounding,areas
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்