×

ஊரடங்கு உத்தரவால் சென்னை நகரில் காற்றுமாசு பெருமளவு குறைந்தது..: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: ஊரடங்கு உத்தரவால் வாகனங்கள் ஓடாததால் சென்னை நகரில் காற்றுமாசு பெருமளவு குறைந்துள்ளது. சென்னையில் வழக்கமாக காற்றுத்தர குறியீடு எண் 100-க்கு மேல் காணப்படும். ஆனால் வாகனங்கள், தொழிற்சாலைகள் செயல்படத்தால் தற்போது காற்றுமாசு குறியீடு எண் 24 முதல் 51 வரை உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai , Air pollution ,decreases ,Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...