தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை எத்தன் தெருவிற்கு சீல் வைத்தது காவல் துறை: மீறினால் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை

அம்மாப்பேட்டை: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை எத்தன் தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதிக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எத்தன் தெருவை சேர்ந்தவர் யாரும் வெளியே செல்லாமல் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>