×

ஓசூரில் 3 இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

ஓசூர்: ஓசூரில் 3 இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனைக்கு வைத்திருந்த 500 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்துள்ளனர்.


Tags : administration ,meat shops ,Hosur Municipal ,Hosur , Municipal ,steps ,3 ,meat shops ,Hosur
× RELATED கொடுவிலார்பட்டி கிராமத்தில் அடிப்படை...