×

கொரோனா நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஆலோசனை

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு வீடு வசதி வாரியத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில் உயர்மட்ட குழு அதிகாரிகள், சுகாதார செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : Deputy Chief of Staff ,Corona ,Deputy Chief ,Counsel ,Chief Secretariat , Corona, Chief Secretariat, Deputy Chief, Counsel
× RELATED மனைவியை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு அனுமதி..!!