×

கொரோனா தடுப்பு பணிக்கு பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்கு பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஆசிரியர்கள் சார்பில் ரூ.70 கோடி முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags : Sengottaiyan ,school teachers ,Corona , Corona, School Teachers, Relief Fund, Minister Sengottaiyan
× RELATED அமைச்சர் செங்கோட்டையன் உதவியாளருக்கு கொரோனா