×

உ.பி.யில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் டிஸ்சார்ஜ்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் வீடு திரும்பினார். கனிகா கபூருக்கு 6-வது முறையாக எடுத்த சோதனையில் இல்லை இல்லை என்று தெரியவந்ததால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Kanika Kapoor ,UP ,singer ,Uttar Pradesh ,Corona , Uttar Pradesh, Corona, Bollywood singer, Kanika Kapoor, discharged
× RELATED பாலிவுட் செல்லும் மாளவிகா மோகனன்