×

கொரோனாவை விரட்ட மோடியின் அழைப்பை ஏற்று வடஇந்தியாவில் ஒளியேற்றம்

வடஇந்தியா: கொரோனாவை விரட்ட மோடியின் அழைப்பை ஏற்று வடஇந்தியாவில் ஒளியேற்றப்பட்டது. 9 நிமிடம் விளக்குகளை அணைத்து டார்ச்சை ஒளிரவிட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். கொரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மக்களிடம் நேற்று கேட்டுக்கொண்டார்.


Tags : Corona Modi ,Corona , Corona, Modi, North India, Lighting
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...