மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தமிழக பேரவைத் தலைவர் தனபாலுடன் பேச்சு

டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தமிழக பேரவைத் தலைவர் தனபாலுடன் பேசினார். அப்போது கொரோனா பாதிப்பை தடுக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

Related Stories:

>