×

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கூடுதல் வெண்டிலேட்டர் வழங்க ஆட்சியர் கோரிக்கை

வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கூடுதல் வெண்டிலேட்டர் வழங்க ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார். மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயரலாம் என்பதால் கூடுதல் வெண்டிலெட்டர் தேவை என கூறினார். வேலூரில் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 1,552 தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை வீடுதேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Ranipettai ,districts ,Vellore ,Tirupattur , Vellore, Ventilator, Collector
× RELATED வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை...