×

நெல்லை மாநகரில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு

நெல்லை: நெல்லை மாநகரில் அத்தியாவசிய பணி செய்வோரின் 4 சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். நெல்லையில் மொத்தம் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 மணிக்கு பிறகு அத்தியாவசிய தேவையில்லாத இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.


Tags : Control of paddy and vehicles
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...